Wednesday, June 3, 2020

பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்

பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்

பாரம்பரிய நெல் வகைகள்

சிவப்புக் குடவாழை, வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை…… இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள் இதுபோன்று நம்ம மண்ணுலவெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டுபோய்ட்டாங்க.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். பாரம்பரிய நெல் வகைகள் என்னென்ன பலன்களைத் தரும் என்று இங்கு பார்க்கலாம்

நெல் வகைபுகைப்படம்
கருப்பு கவுணி அரிசி

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

மாப்பிள்ளை சம்பா அரிசி

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

மாப்பிள்ளை சம்பா நெல்
பூங்கார் அரிசி

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.

பூங்கார் அரிசி
காட்டுயானம் அரிசி

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

காட்டுயானம் அரிசி
கருத்தக்கார் அரிசி

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.

கருத்தக்கார் அரிசி
காலாநமக் அரிசி

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.

காலாநமக் நெல்
மூங்கில் அரிசி

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

மூங்கில் அரிசி
அறுபதாம் குறுவை அரிசி

எலும்பு சரியாகும்.

அறுபதாம் குறுவை அரிசி
இலுப்பைப்பூசம்பார் அரிசி

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.

இலுப்பைப்பூசம்பார் அரிசி
தங்கச்சம்பா அரிசி

பல், இதயம் வலுவாகும்.

தங்கச்சம்பா அரிசி
கருங்குறுவை அரிசி

இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.

கருங்குறுவை அரிசி
கருடன் சம்பா அரிசி

இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.

கருடன் சம்பா அரிசி
கார் அரிசி

தோல் நோய் சரியாகும்.

கார் அரிசி
குடை வாழை அரிசி

குடல் சுத்தமாகும்.

குடை வாழை அரிசி
கிச்சிலி சம்பா அரிசி

இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.

கிச்சலி சம்பா நெல்
நீலம் சம்பா அரிசி

இரத்த சோகை நீங்கும்.

நீலம் சம்பா நெல்
சீரகச் சம்பா அரிசி

அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.

சீரகச்சம்பா நெல்
தூய மல்லி அரிசி

உள் உறுப்புகள் வலுவாகும்.

தூயமல்லி நெல்
குழியடிச்சான் அரிசி

தாய்ப்பால் ஊறும்.

குழியடிச்சான் நெல்
சேலம் சன்னா அரிசி

தசை, நரம்பு, எலும்பு வலுவாகும்.

சேலம் சன்னா நெல்
பிசினி அரிசி

மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.

பிசினி அரிசி
சூரக்குறுவை அரிசி

பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.

சூரக்குறுவை அரிசி
வாலான் சம்பா அரிசி

சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.

வாலான் நெல்
வாடன் சம்பா அரிசி

அமைதியான தூக்கம் வரும்

வாடன் சம்பா நெல்
copied:https://agriculturetrip.com/

No comments:

Post a Comment

add-15

<!--Begin: Star-Clicks.com HTML Code--><script type='text/javascript' src='https://www.star-clicks.com/secure/ads.php?p...